பிளஸ்+2 தேர்வு முடிவுகள் 9 ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை கீழ் கண்ட இணைய தள முகவரிகளில் அறியலாம்.
பிளஸ்+2 தேர்வு முடிவுகள் 9 ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
முடிவுகளை மாணவர்கள் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய தகவல்
மையத்தில் 10 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கீழ் கண்ட இணைய தள
முகவரிகளில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
இதில்http://dge3.tn.nic.in
என்ற இணைய தள முகவரி GPRS/WAPவசதியுடன் கூடிய அலைபேசியிலும் தேர்வு
முடிவுகள் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்
அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள
அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை
அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
We are always welcoming both positive and negative comments.